PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(PQR\) என்ற செங்கோண முக்கோணத்தில் \(P\) லிருந்து \(QR\) க்கு வரையப்படும் செங்குத்துகோட்டின் நீளம் காண்க. இங்கு, \(PR = 20\) மீ மற்றும் \(QR = 16\) மீ?
 
விடை:
 
\(P\) லிருந்து \(QR\) க்கு வரையப்படும் செங்குத்துக்கோட்டின் நீளம் \(=\)  மீ.