PDF chapter test TRY NOW

\(PM\) என்பது \(QR\) இன் மையக்குத்து கோடு, \(QR =\) 7.2 செ.மீ மற்றும் \(OM =\) 2.5 செ.மீ எனில் \(OQ\) இன் மதிப்பு காண்க.
 
1324_53.svg
 
\(OQ\) இன் மதிப்பு  செ.மீ.
 
[குறிப்பு: விடையை முழு எண்ணாக எழுதவும்]