PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுக்கோணத்தின் மையக்குத்துக்கோடுகள்: ஒரு கோட்டின் செங்குத்து கோடு கோட்டை இரு சமபாகங்களாக பிரித்தால் அது மையக்குத்துக்கோடு ஆகும்.
இங்கு, \(AB\) என்ற கோட்டிற்கு \(l_2\) என்பது செங்குத்து கோடு ஆகும்.
இங்கு, \(PQ\) என்ற கோட்டிற்கு \(l_1\) என்பது \(BQ\) ஐ \(M\) என்றப் புள்ளியில் இரண்டாகப் பிரிக்கிறது. எனவே \(l\) ஆனது \(PQ\) இன் குத்துகோடு ஆகும்.
Important!
ஒரு முக்கோணத்தின் மூன்று மையக்குத்துக் கோடுகளும் ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகளாக அமையும்.