PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு பக்கம் மற்றும் ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல் பற்றி காணலமாம்.
Example:
LE = 6 செ.மீ மற்றும் ∠L=75^° அளவுகள் கொண்ட LEAD என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
 
படி 1: LE = 13 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
 
YCIND_221007_4478_Geometry2_18.png
 
படி 2: LE கோட்டுத்துண்டின் மீது L இல் ∠ELX =75^° ஐ வரைக.
 
YCIND_221007_4478_Geometry2_19.png
 
படி 3: L ஐ மையமாகக் கொண்டு 13 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது LX ஐ D இல் வெட்டட்டும்.
 
YCIND_221007_4478_Geometry2_20.png
 
படி 4: E மற்றும் D ஐ மையங்களாகக் கொண்டு, ஒவ்வொன்றும் 13 செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை A இல் வெட்டட்டும்.
 
YCIND_221007_4478_Geometry2_21.png
 
படி 5: EA மற்றும் AD ஐ இணைக்க.
 
YCIND_221007_4478_Geometry2_22.png
 
படி 6: LEAD என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.
 
YCIND_221007_4478_Geometry2_23.png
 
சாய்சதுரத்தின் பரப்பளவு காணுதல்:
 
\text{சாய்சதுரத்தின் பரப்பளவு} = \frac{1}{2} \times d_1 \times d_2
 
\text{சாய்சதுரத்தின் பரப்பளவு} = \frac{1}{2} \times 20.6 \times 15.8
 
= 162.7 செ.மீ ^2