PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முக்கோணத்தின் செங்குத்துக்கோடு: முக்கோணத்தின் உயரம் என்று அறியப்படும் முக்கோணத்தின் செங்குத்துக்கோடு என்பது முக்கோணத்தின் உச்சியிலிருந்து அதன் எதிர்ப்பக்கத்திற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடாகும்.
YCIND_221007_4478_Geometry22_57.png
 
\(ABC\) இல், \(AD\) என்ற செங்குத்துகோடு \(A\) லிருந்து எதிர்புறம் \(BC\) இல் உள்ள \(D\) என்ற புள்ளிக்கு வரையப்படுகிறது.
 
இங்கு, \(AD \perp BC\).
  
எந்தவொரு முக்கோணத்தின் மூன்று செங்குத்துக்கோடுகளும் ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் ஆகும்.