PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செவ்வகம் வரைதல்:
 
கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைப் பயன்படுத்திச் செவ்வகம் வரையலாம்.
(i) நீளம் மற்றும் அகலம்
 
(ii) ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம்
செவ்வகத்தின் பரப்பளவைக் கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் காணலாம்.
 
\(\text{செவ்வகத்தின் பரப்பளவு} = \text{நீளம்} \times \text{அகலம்}\)
 
செவ்வகத்தின் நீளம் \(l\) மற்றும் அகலம் \(b\) எனில்,
 
\(\text{செவ்வகத்தின் பரப்பளவு} = l \times b\).