
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
(i) A = 20-\text{க்கும் குறைவான இரட்டைப்படை இயல் எண்களின் கணம்}.
(ii) B = \left\{y:y = \frac{1}{2n}, n \in \mathbb{N}, n \le 5 \right\}
(iii) C = \{x:x \ \text{என்பது ஒரு முழுக் கன எண் மற்றும்} \ 27 < x < 216\}
(iv) D = \{x : x \in \mathbb{Z}, -5 < x \le 2\}
2. பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.
(i) B = \text{ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய மட்டைப் பந்து வீரர்களின் தொகுப்பு}.
(ii) C = \left\{\frac{1}{2}, \frac{2}{3}, \frac{3}{4}, ...\right\}
(iii) D = \text{ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு}.
(iv) E = 9-\text{க்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்}.
3. பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக.
(i) P = \{\text{சனவரி}, \text{சூன்}, \text{சூலை}\}
(ii) Q = \{7, 11, 13, 17, 19, 23, 29\}
(iii) R = \{x : x \in \mathbb{N}, x < 5 \}
(iv) S = \{x:x \ \text{ஓர் ஆங்கில மெய்யெழுத்து} \}
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.