PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
 
(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகா எண்களின் தொகுப்பு.
 
(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.
 
(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.
 
(iv) வளைகோல் பந்தாட்டத்தை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.
 
 
2. பின்வரும் ஆங்கிலச் சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக.
 
(i) INDIA = i,i,i,i
 
(ii) PARALLELOGRAM = i,i,i,i,i,i,i,i

(iii) MISSISSIPPI = i,i,i,i
 
(iv) CZECHOSLOVAKIA = i,i,i,i,i,i,i,i,i,i,i
 
 
3. A = \{0, 3, 5, 8\}, B = \{2, 4, 6, 10\} மற்றும் C = \{12, 14, 18, 20\} என்ற கணங்களைக் கொண்டு
 
(அ) சரியா, தவறா எனக் கூறுக:
 
(i) 18 \in C
 
(ii) 6 \notin A
 
(iii) 14 \notin C
 
(iv) 10 \in B
 
(v) 5 \in B
 
(vi) 0 \in B
 
(ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக:
 
(i) 3 \in
 
(ii) 14 \in
 
(iii) 18  A
 
(iv) 4  B