PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
\(\in\)
\(\notin\)
1. \(A = \{\text{அஸ்வின்}, \text{முரளிவிஜய்}, \text{விஜய்சங்கர்}, \text{பத்ரிநாத்}\}\)
கோடிட்ட இடங்களை \(\in\) அல்லது \(\notin\) என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
(i) \(\text{முரளிவிஜய்}\) \(A\)
(ii) \(\text{அஸ்வின்}\) \(A\)
(iii) \(\text{பத்ரிநாத்}\) \(A\)
(iv) \(\text{கங்குலி}\) \(A\)
(v) \(\text{டெண்டுல்கர்}\) \(A\)
2. பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களின் கணத்தைப் பட்டியல்
முறையில் எழுதுக.
(i) ASSESSMENT \(=\)
(ii) PRINCIPAL \(=\)
[குறிப்பு: எழுத்துக்களை கொடுக்கப்பட்ட வரிசையிலேயே உள்ளிடவும்.]