PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(A = \{1, 2, 3, 4, 5, 7, 9, 11\}\) எனில் \(n(A)\) காண்க.
 
\(n(A)\) \(=\)
 
 
2. \(P = \{x: -3 \le x \le 0, x \in \mathbb{Z}\}\) மற்றும் \(Q = 210\) என்ற எண்ணின் பகாக் காரணிகளின் தொகுப்பு, இவை இரண்டும் எவ்வகை கணங்கள்?
 
 
3. \(A = \{x : x \in \mathbb{N}, 4 \le x \le 8\}\) மற்றும் \(B = \{4, 5, 6, 7, 8\}\) என்பவை எவ்வகை கணங்கள் என ஆராய்க.
 
 
4. கோடிட்ட இடங்களில் \(\subseteq\) அல்லது \(\nsubseteq\) எனத் தகுந்த குறியிட்டு நிரப்புக.
 
(i) \(\{10, 20, 30\}\)  \(\{10, 20, 30, 40 \}\)
 
(ii) \(\{p, q, r\}\) \(\{w, x, y, z\}\)
 
 
5. \(X = \{a, b, c, x, y, z\}\) என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையையும், தகு உட்கணங்களின் எண்ணிக்கையையும் காண்க.
 
உட்கணங்களின் எண்ணிக்கை \(=\)
 
தகு உட்கணங்களின் எண்ணிக்கை \(=\)