PDF chapter test TRY NOW
1. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
(i) \(M = \{p, q, r, s, t, u\}\)
\(n(M) =\)
(ii) \(P = \{x : x = 3n + 2, n \in \mathbb{W}\) மற்றும் \(x < 15\}\)
\(n(P) =\)
(iii) \(Q = \{y : y = \frac{4}{3n}, n \in \mathbb{N}\) மற்றும் \(2 < n ≤ 5\}\)
\(n(Q) =\)
(iv) \(R = \{x : x\) ஆனது முழுக்கள், \(x \in \mathbb{Z}\) மற்றும் \(-5 ≤ x < 5\}\)
\(n(R) =\)
(v) \(S = 1882\) முதல் \(1906\) வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின் (Leap year) கணம்.
\(n(S) =\)
2. பின்வரும் கணங்களில் எவை முடிவுறு கணம், எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக.
(i) \(X =\) தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் கணம்.
(ii) \(Y =\) ஒரு புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோடுகளின் கணம்.
(iii) \(A = \{ x : x \in \mathbb{Z}\) மற்றும் \(x < 5\}\)
(iv) \(B = \{x : x^2 –5x+6 = 0, x \in \mathbb{N} \}\)