PDF chapter test TRY NOW

1. பின்வரும் கணங்களின் உட்கணங்கள் மற்றும் தகு உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.
 
(i) \(W = \{\)சிவப்பு, நீலம், மஞ்சள்\(\}\)
 
உட்கணங்களின் எண்ணிக்கை \(=\)
 
தகு உட்கணங்களின் எண்ணிக்கை \(=\)
 
(ii) \(X = \{x^2 : x \in \mathbb{N} , x^2 ≤ 100\}\)
 
உட்கணங்களின் எண்ணிக்கை \(=\)
 
தகு உட்கணங்களின் எண்ணிக்கை \(=\)
 
 
2. (i) \(n(A) = 4\) எனில் \(n[P(A)]\) ஐக் காண்க.
 
\(n[P(A)]\) \(=\)
 
(ii) \(n(A)=0\) எனில் \(n[P(A)]\) ஐக் காண்க.
 
\(n[P(A)]\) \(=\)
 
(iii) \(n[P(A)] = 256\) எனில் \(n(A)\) ஐக் காண்க.
 
\(n(A)\) \(=\)