PDF chapter test TRY NOW
1. S = \{சதுரம், செவ்வகம், வட்டம், சாய்சதுரம், முக்கோணம்\} எனில் பின்வரும், S இன்
உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.
(i) நான்கு சம பக்கங்களை உடைய வடிவங்களின் கணம் =
(ii) ஆரங்களை உடைய வடிவங்களின் கணம் =
(iii) உட்கோணங்களின் கூடுதல் 180^\circ ஆக உடைய வடிவங்களின் கணம் =
(iv) 5 பக்கங்களை உடைய வடிவங்களின் கணம் =
2. A = \{a, \{a, b\}\} எனில், A-ன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.
3. பின்வருவனவற்றின் அடுக்குக் கணத்தைக் காண்க.
(i) A = \{a, b\}
(ii) B = \{1, 2, 3\}
(iii) D = \{p, q, r, s\}
(iv) E = \phi