PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து கீழேயுள்ள கணங்களின் உறுப்புகளை எழுதுக.

(i) A =
(ii) B =
(iii) A \cup B =
(iv) A \cap B =
(v) A - B =
(vi) B - A =
(vii) A' =
(viii) B' =
(ix) U =
2. பின்வரும் கணங்களுக்கு A \cup B, A \cap B, A - B மற்றும் B - A காண்க.
(i) A = \{2, 6, 10, 14\} மற்றும் B = \{2, 5, 14, 16\}
A \cup B =
A \cap B =
A - B =
B - A =
(ii) A = \{a, b, c, e, u\} மற்றும் B = \{a, e, i, o, u\}
A \cup B =
A \cap B =
A - B =
B - A =
(iii) A = \{x: x \in N, x \le 10\} மற்றும் B = \{x: x \in W, x < 6\}
A \cup B =
A \cap B =
A - B =
B - A =
(iv) A = \text{"mathematics"} என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் கணம்
B = \text{"geometry"} என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் கணம்
A \cup B =
A \cap B =
A - B =
B - A =