PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(A \Delta B\) ஐ வென்படம் மூலம் வரைக.
 
2. அருகில் உள்ள படத்தில் காட்டியுள்ளபடி, வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.
 
A_12 (1).png
 
(i) \((A')\)
 
(ii) \((A - B)')\)
 
(iii) \((A \cup B)'\)
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.