PDF chapter test TRY NOW

1. \(U = \{x | x \in \mathbb{N}, x < 10\}\) மற்றும் \(A = \{x | x \in \mathbb{N}, 2 \le x < 6\}\) எனில் \((A')'\) என்பது
 
2. \(B \subseteq A\) எனில் \(n(A \cap B)\) என்பது
 
3. \(B – A\) என்பது \(B\), எனில் \(A \cap B\) என்பது
 
4. அருகில் உள்ள படத்தில் நிழலிடப்பட்ட பகுதி குறிப்பது
 
A'UB'.png
 
5. அருகில் உள்ள படத்திலிருந்து \(n[P(A \Delta B)]\) ஐக் காண்.
 
A_27_new.png
 
6. \(X = \{x : x = 4(n – 1), n \in \mathbb{N}\}\) மற்றும் \(Y = \{y : y = 3^n – 2n – 1, n \in \mathbb{N}\}\), எனில் \(X \cup Y\) என்பது
 
7. \(A = \{\phi\}\) மற்றும் \(B = P(A)\) எனில் \(A \cap B\) ஆனது