PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. \(U =\{c, d, e, f, g, h, i, j\}\) மற்றும் \(A = \{c, d, g, j\}\) எனில், \(A'\) காண்க.
\(A'\) \(=\)
[குறிப்பு: எழுத்துக்களை ஏறு வரிசையில் பதிவிடுக.]
2. \(A =\{1, 2, 6\}\) மற்றும் \(B = \{2, 3, 4\}\) எனில், \(A \cup B\) காண்க.
\(A \cup B\) \(=\)
[குறிப்பு: எண்களை ஏறு வரிசையில் பதிவிடுக.]
3. \(A = \{x : x \ \text{ஓர் இரட்டை இயல் எண் மற்றும்} \ 1 < x \le 12\}\), \(B = \{x : x \ \text{ஆனது} \ 3 \ \text{இன் மடங்கு}, x \in \mathbb{N} \ \text {மற்றும்} \ x \le 12\}\) எனில், \(A \cap B\) காண்க.
\(A \cap B\) \(=\)
[குறிப்பு: எண்களை ஏறு வரிசையில் பதிவிடுக.]
4. \(A =\{2, 3\}\) மற்றும் \(C = \{\}\) எனில், \(A \cap C\) காண்க.
\(A \cap C\) \(=\)