PDF chapter test TRY NOW

1. கொடுக்கப்பட்ட கணச் சோடிகள் எவ்வகை கணங்கள்?
 
(i) \(A = \{f, i, a, s\}\) மற்றும் \(B = \{a, n, f, h, s\}\)
 
(ii) \(C = \{x : x\) ஒரு பகா எண், \(x >2\}\) மற்றும் \(D = \{x : x\) ஓர் இரட்டைப்படை பகா எண்\(\}\)
 
(iii) \(E = \{x : x\) என்பது \(24\) இன் காரணி\(\}\) மற்றும் \(F = \{x : x\) ஆனது \(3\) இன் மடங்கு, \(x < 30\}\)
 
2. கொடுக்கப்பட்ட கணங்களின் சமச்சீர் வித்தியாசம் காண்க.
 
(i) \(P = \{2, 3, 5, 7, 11\}\) மற்றும் \(Q = \{1, 3, 5, 11\}\)
 
i,i,i
 
(ii) \(R = \{l, m, n, o, p\}\) மற்றும் \(S = \{j, l, n, q\}\)
 
i,i,i,i,i
 
(iii) \(X = \{5, 6, 7\}\) மற்றும் \(Y = \{5, 7, 9, 10\}\)
 
i,i,i
 
[குறிப்பு: எழுத்துக்களை/எண்களை ஏறு வரிசையில் பதிவிடுக.]
 
3. கணக் குறியீடுகளைக் கொண்டு பின்வரும் நிழலிட்ட பகுதியினைக் குறிப்பிடவும்.
 
A'NB.png \(=\)
 
A'NB'.png \(=\)
 
A_15 (1).png \(=\)