PDF chapter test TRY NOW
A, B என்பன வெட்டும் கணங்கள் மற்றும் U என்பது அனைத்துக் கணம் எனில்,
பின்வருவனவற்றை வென்படத்தில் குறிக்கவும்,
(i) A \cup B
(ii) A \cap B
(iii) (A\cap B)'
(iv) (B - A)'
(v) A' \cup B'
(vi) A' \cap B'
(vii) வென்படம் (iii) மற்றும் (v) ஐ உற்று நோக்கி உன்னுடைய கருத்தை எழுதுக.
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.