PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் இசை அல்லது நாடகம் அல்லது இரண்டிலும் பங்கேற்கின்றனர். 20 மாணவர்கள் இசையில் பங்கேற்கிறார்கள், 33 மாணவர்கள் நாடகத்தில் மற்றும் 6 மாணவர்கள் இசை மற்றும் நாடகம் இரண்டிலும் பங்கேற்கிறார்கள் எனில்:
 
(i) இசையில் மட்டும் பங்கேற்றவர்கள் \(=\)
 
(ii) நாடகத்தில் மட்டும் பங்கேற்றவர்கள் \(=\)
 
(iii) வகுப்பில் உள்ள மொத்த மாணவர்கள் \(=\)