PDF chapter test TRY NOW
ஒரு நகரில் உள்ள மக்கட்தொகை 3402. அதில் 511 பேர் \(A\) செய்திதாளைப் படிக்கிறார்கள் மற்றும் 665 பேர் \(B\) செய்திதாளைப் படிக்கிறார்கள். 150 பேர் இரு வகைச் செய்தித்தாளையும் படிக்கிறார்கள் எனில் எவ்வகைச் செய்தித்தாளையும் படிக்காதவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
செய்தித்தாள்களைப் படிக்காதவர்கள் \(=\)