PDF chapter test TRY NOW
1. n(A) = 10 மற்றும் n(B) = 15, எனில் கணம் A \cap B உள்ள
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை
2. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் (carrom) விளையாடுபவர்கள்
மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும்
விளையாடுபவர்களின் எண்ணிக்கை