PDF chapter test TRY NOW

1. கொடுக்கப்பட்ட வென்படத்தில் இருந்து n(A \cup B) = n(A) + n(B) - n (A \cap B) என்பதைச் சரிபார்க்க.
 
A_22_new.png
 
 
2. n(A) = 36, n(B) = 10, n(A \cup B) = 40, மற்றும் n(A') = 27 எனில், n(U) மற்றும் n(A \cap B) காண்க.
 
n(U) =
 
n(A \cap B =
 
 
3. A = \{b, d, e, g, h\} மற்றும் B = \{a, e, c, h\} எனில், n(A - B) = n(A) - n(A \cap B) என்பதைச் சரிபார்க்க.
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.