PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Important!
நினைவு கூர்க : கணங்களின் வித்தியாசம்
\(A\), \(B\) மற்றும் \(C\) ஏதேனும் மூன்று கணங்கள் என்க :
 
(i) \(A - (B \cup C)\) \(=\) \((A-B) \cap (A-C)\)
 
(ii) \(A - (B \cap C)\) \(=\) \((A-B) \cup (A-C)\)
Example:
1. \(A\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\), \(B\) \(=\) \(\{-1\), \(0\), \(1\), \(3\), \(4\}\) மற்றும் \(C\) \(=\) \(\{-3\), \(-1\), \(1\), \(4\), \(5\}\) எனில் \(A - (B \cup C)\) \(=\) \((A-B) \cap (A-C)\) என நிரூபிக்க  .
 
\(A - (B \cup C)\)
 
\(B \cup C\) \(=\) \(\{-1\), \(0\), \(1\), \(3\), \(4\}\) \(\cup\) \(\{-3\), \(-1\), \(1\), \(4\), \(5\}\)
 
\(B \cup C\) \(=\) \(\{-3\), \(-1\), \(0\), \(1\), \(3\), \(4\), \(5\}\)
 
\(A - (B \cup C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\) \(-\) \(\{-3\), \(-1\), \(0\), \(1\), \(3\), \(4\), \(5\}\)
 
\(A - (B \cup C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(2\}\) - - - - - (I)
 
\((A-B) \cap (A-C)\)
 
\(A-B\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\) \(-\) \(\{-1\), \(0\), \(1\), \(3\), \(4\}\)
 
\(A-B\) \(=\) \(\{-5\), \(-4\), \(2\}\)
 
\(A-C\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\) \(-\) \(\{-3\), \(-1\), \(1\), \(4\), \(5\}\)
 
\(A-C\) \(=\) \(\{-5\), \(-4\), \(0\), \(2\}\)
 
\((A-B) \cap (A-C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(2\}\) \(\cap\) \(\{-5\), \(-4\), \(0\), \(2\}\)
 
\((A-B) \cap (A-C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(2\}\) - - - - - (II)
 
(I) மற்றும் (II),இல் இருந்து :
 
\(A - (B \cup C)\) \(=\) \((A-B) \cap (A-C)\).
 
 நிரூபிக்கப்பட்டது .
 
 
2. \(A\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\), \(B\) \(=\) \(\{-1\), \(0\), \(1\), \(3\), \(4\}\) மற்றும் \(C\) \(=\) \(\{-3\), \(-1\), \(1\), \(4\), \(5\}\) எனில்\(A - (B \cap C)\) \(=\) \((A-B) \cup (A-C)\) என நிரூபிக்க.
 
\(A - (B \cap C)\)
 
\(B \cap C\) \(=\) \(\{-1\), \(0\), \(1\), \(3\), \(4\}\) \(\cap\) \(\{-3\), \(-1\), \(1\), \(4\), \(5\}\)
 
\(B \cap C\) \(=\) \(\{\)\(-1\), \(1\), \(4\)\(\}\)
 
\(A - (B \cap C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\) \(-\) \(\{\)\(-1\), \(1\), \(4\)\(\}\)
 
\(A - (B \cap C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(0\), \(2\}\) - - - - - (I)
 
\((A-B) \cup (A-C)\)
 
\(A-B\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\) \(-\) \(\{-1\), \(0\), \(1\), \(3\), \(4\}\)
 
\(A-B\) \(=\) \(\{-5\), \(-4\), \(2\}\)
 
\(A-C\) \(=\) \(\{-5\), \(-4\), \(-1\), \(0\), \(1\), \(2\}\) \(-\) \(\{-3\), \(-1\), \(1\), \(4\), \(5\}\)
 
\(A-C\) \(=\) \(\{-5\), \(-4\), \(0\), \(2\}\)
 
\((A-B) \cup (A-C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(2\}\) \(\cup\) \(\{-5\), \(-4\), \(0\), \(2\}\)
 
\((A-B) \cup (A-C)\) \(=\) \(\{-5\), \(-4\), \(0\), \(2\}\) - - - - - (II)
 
(I) மற்றும் (II), இல் இருந்து :
 
\(A - (B \cap C)\) \(=\) \((A-B) \cup (A-C)\).
 
 நிரூபிக்கப்பட்டது .