PDF chapter test TRY NOW

ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் இசை அல்லது நாடகம் அல்லது இரண்டிலும்
பங்கேற்கிறார்கள். 25 மாணவர்கள் இசையிலும், 30 மாணவர்கள் நாடகத்திலும், 8 மாணவர்கள் இசை மற்றும் நாடகம் இரண்டிலும் பங்கேற்கிறார்கள் எனில்
 
(i) இசையில் மட்டும் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை =
 
(ii) நாடகத்தில் மட்டும் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை =
 
(iii) வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை =