PDF chapter test TRY NOW

\(P\), \(Q\) மற்றும் \(R\) என்பன மூன்று கணங்கள் எனில் \(P\) ஆனது 30 உறுப்புகளையும், \(Q\) ஆனது 28 உறுப்புகளையும் , \(R\) ஆனது 29 உறுப்புகளையும், \(P \cap Q\) ஆனது 17உறுப்புகளையும் , \(Q \cap R\) ஆனது 16 உறுப்புகளையும் , \(P \cap R\) ஆனது 16  உறுப்புகளையும் மற்றும் \(P \cap Q \cap R\) ஆனது 12 உறுப்புகளையும் கொண்டுள்ளது, எனில் \(P\) என்ற கணத்தில் மட்டும் உள்ள  உறுப்புகளின் எண்ணிக்கையும் மற்றும் \(R\) என்ற கணத்தில் மட்டும் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையும் காண்க ?
 
1.\(P\) என்ற கணத்தில் மட்டும் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை .
 
2. \(R\) என்ற கணத்தில் மட்டும் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை .