PDF chapter test TRY NOW

ஒரு முகப்பூசுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் 800 நபர்களிடம் நடத்திய நேர்முகத் தேர்வில் . 12நபர்கள் \(A\) என்ற நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளையும் , 15 நபர்கள் \(B\) என்ற
நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளையும் , 14 நபர்கள் \(C\) என்ற நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளையும்  , 80 நபர்கள்\(A\) மற்றும் \(B\)  என்ற நிறுவனங்களின் முகப்பூசுப் பொருளையும் , 60 நபர்கள் \(B\) மற்றும் \(C\) என்ற நிறுவனங்களின் முகப்பூசுப் பொருளையும், 65 நபர்கள் \(A\) மற்றும் \(C\) சோப்பையும் மற்றும் \(30\) நபர்கள் எல்லாவற்றையும் பயன்படுத்துகின்றனர் எனில்,  ஏதேனும் இரு நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க .
 
(i) இரு நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(=\) .
 
(ii) \(A\) என்ற நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(=\) .
 
(iii) \(C\) என்ற நிறுவனத்தின் முகப்பூசுப் பொருளை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(=\) .