PDF chapter test TRY NOW
ஒரு நிறுவனத்தில் உள்ள \(100\)பணியாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில், சிலர் நிறுவனத்திற்கு ரயில் மூலமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ அல்லது நடந்தோ வருகின்றனர் . 44 நபர் ரயில் மூலமாகவும், 36 நபர் ஆட்டோ மூலமாகவும், 23 நபர் நடந்தும் வருகின்றனர் . மற்றும் \(15\) நபர்கள் மூன்றையும் பயன்படுத்துக்கின்றனர் . எனில், ஏத்தனை பணியாளர்கள் இரு வகை வழிதடங்களை பயன்படுத்துக்கின்றனர் .
இரு வகை வழிதடங்களைப் பயன்படுத்துக்கின்றவர்களின் எண்ணிக்கை :