PDF chapter test TRY NOW

1.\(1000\) விவசாயிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், \(600\) விவசாயிகள் நெல் பயிரிட்டதாகவும், \(350\) விவசாயிகள் கேழ்வரகு பயிரிட்டதாகவும், \(280\) விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டதாகவும்
தெரிவித்தனர். மேலும், \(120\) விவசாயிகள் நெல் மற்றும் கேழ்வரகு, \(100\) விவசாயிகள் கேழ்வரகு மற்றும் மக்காச்சோளம், \(80\) விவசாயிகள் நெல் மற்றும் மக்காச்சோளப் பயிர்களையும் பயிரிட்டனர். ஒவ்வொரு விவசாயியும் மேற்கண்டவற்றில் குறைந்தது ஒரு பயிராவது பயிர் செய்தார் எனில்,
 
விடை:
 
 மூன்று பயிர்களையும் பயிரிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை \(=\)
 
2. ஒரு வகுப்பிலுள்ள \(50\) மாணவர்கள்,பேருந்து மூலமாகவோ அல்லது மிதிவண்டி மூலமாகவோ அல்லது நடந்தோ  பள்ளிக்கு வன்தடைக்கின்றனர் . \(25\)மாணவர்கள் பேருந்து மூலம், \(20\) மாணவர்கள் மிதிவண்டி மூலம், \(30\) மாணவர்கள் நடந்தும், \(10\) மாணவர்கள்
மூன்று வகை பயணங்களிலும் வருகி்றார்கள் எனில் எத்தனை மாணவர்கள் சரியாக
இரண்டு வகை பயணங்களில் மட்டும் பள்ளிக்கு வந்தடைக்கின்றனர் .
 
விடை :
  
இரண்டு வகை பயணங்களில் மட்டும் பள்ளிக்கு வந்தடையும் மாணவர்களின் எண்ணிக்கை \(=\)