PDF chapter test TRY NOW
எண் என்பது எண்ணுவதற்கும் அளவிடுவதற்கும் பயன்படுகிற ஒரு கணிதப் பொருள் ஆகும்.
முந்தைய வகுப்புகளில் நாம் கற்றுக்கொண்ட எண்களின் வகைப்பாட்டை நினைவுபடுத்துவோம்.
Important!
- எல்லா இயலெண்களையும் முழு எண், முழுக்கள் மற்றும் விகிதமுறு எண் எனக்கூறலாம்.
- எல்லா முழு எண்ணையும் முழுக்கள் மற்றும் விகிதமுறு எண் என்று கூறலாம்.
- எல்லா முழுக்களையும் விகிதமுறு எண் என்று கூறலாம்.