PDF chapter test TRY NOW
பின்வரும் மெய்யெண்களின் எண் கோட்டை காணலாம்.
இதுவரை \(\frac{p}{q}\) என்னும் வடிவில் எழுத்தக்கூடிய எண்களைக் கண்டோம். இங்கு \(p\) மற்றும் \(q\) ஆகியவை முழுக்கள் மற்றும் . ஆனால் சில எண்களை நம்மால் \(\frac{p}{q}\) என்னும் வடிவில் எழுத இயலாது. அந்த வகையான எண்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.
(, , , மற்றும் பல.) ஆகிய எண்களை நம்மால் \(\frac{p}{q}\) என்னும் வடிவில் மற்ற முடியாது.
விகிதமுறு எண்களாக மாற்ற முடியாத எண்களை, முதன்முதலில் கண்டுபிடித்தது கிரேக்கத்தில் உள்ள பித்தகோரியர்கள். கண்டறிந்த வருடம் சுமார் \(\text{கிமு }400\). இந்த எண்கள் விகிதமுறா எண்கள் எனப்படும்.
இரு முழுக்களை \(p\) மற்றும் \(q\) விகிதமாக எழுத இயலாத எண்களே \(p/q\), விகிதமுறா எண்கள் ஆகும். விகிதமுறா எண்களின் தசம விரிவானது முடிவு பெறவில்லை மற்றும் மீதிவரும் எண்கள் மீண்டும் மீண்டும் வரும்.
Important!
நம்மிடம் எப்படி எண்ணற்ற பல விகிதமுறு எண்கள் உள்ளனவோ அதன் அடிப்படையில் எண்ணற்றப் பல விகிதமுறா எண்கள் உள்ளன.
சில விகிதமுறா எண்கள் பார்வைக்கு:
Example:
\(= 1.4142135623730950488…\)
\(= 1.7320508075688772935…\)
\(= 2.23606797749978969…\)
\(= 3.1415926535897932384626433...\)
எண்களின் வரைப்பட விளக்கம்: