PDF chapter test TRY NOW

1. \(\sqrt{3}\) இன் தசம விரிவைக் காண்க.
 
 
2. \(0.12\) மற்றும்\(0.13\) என்ற எண்களுக்கு இடையே எவையேனும் மூன்று விகிதமுறா எண்களைக் காண்க.
 
 
3. \(0.5151151115...\), மற்றும்\(0.5353353335...\) என்ற எண்களுக்கு இடையே எவையேனும் இரு விகிதமுறு எண்களைக் காண்க.
 
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.