PDF chapter test TRY NOW

கீழ்க்கண்டவற்றுள் \(x\) மற்றும் \(y\) விகிதமுறு எண்களா அல்லது விகிதமுறா எண்களா எனக் காண்க.
 
(i) \(a = 2 + \sqrt{3}\), \(b = 2 - \sqrt{3}\); \(x = a + b\), \(y = a - b\)
 
 
(ii) \(a = \sqrt{2} + 7\), \(b = \sqrt{2} - 7\); \(x = a + b\), \(y = a - b\)