PDF chapter test TRY NOW
விகிதமுறா எண்ணின் தசம விரிவாக்கமானது முடிவுறா மற்றும் சூழல் தன்மையற்றது. எதிர்மறையாக, ஓர் எண்ணின் தசம விரிவாக்கம் முடிவுறா மற்றும் சூழல் தன்மையற்று இருந்தால் அது விகிதமுறாஎண்ணாக இருக்கும்.
Example:
பல எண்களின் வர்க்கமூலமும் கனமூலமும் விகிதமுறா எண்ணே.
இன் வர்க்கமூலத்தைக் காணலாம்.

எனவே, இன் தசம விரிவாக்கமானது முடிவுறாமலும் சூழல் தன்மையற்றதுமாக உள்ளது.
என்கிற படி செல்கிறது.
சில புகழ்பெற்ற விகிதமுறா எண்கள்:
விகிதமுறா எண் | அதன் முடிவுறா மற்றும் சூழல் தன்மையற்ற தசம விரிவாக்கம் |
3.141592653589793... | |
2.718281828459045... | |
1.618033988749894... |