PDF chapter test TRY NOW
நாம் முந்தைய வகுப்புகளில் அடுக்குகளைப்பற்றி படித்துள்ளோம். அதை நினைவில்கொள்வோம்.
729 என்ற எண்ணை எனவும் எழுதலாம். இங்கு 9 என்பது அடிமானம் என்றும் 3 என்பது அடுக்கு என்றும் குறிப்பிடப்படும்.
இங்கு, என்பதன் மதிப்பை நாம் கண்டறிந்தோம். இதேபோன்று என்பதன் மதிப்பை நாம்
கணக்கிடலாம். இது -ன் பெருக்கல் தலைகீழியாகும். அதாவது, .
எனவே -ஐ என எழுதலாம்.
இதன் பொதுவடிவமானது,
என்ற வடிவில் இருக்கும் சில அடுக்குறி எண்களை எடுத்துக்கொள்வோம்.
இங்கு a மற்றும் b என்பன அடிமானமாகும், m மற்றும் n என்பன முறையே அதன் அடுக்குகளாகும்.
அடுக்குகளுக்கான விதிகளை கீயே காண்போம்:
Example:
1. கணக்கிடுக.
இங்கு அடிமானம் 3 என்பது வேறுபடவில்லை, ஆனால் அடுக்குகள் 5 மற்றும் -6 என வேறுபடுகிறது.
இதை, என்ற பண்புடன் தொடர்புபடுத்தினால் என கிடைக்கும்.
2. மற்றுமொரு வடிவை பார்ப்போம் .
இங்கு அடிமானம் 9 என்பது வேறுபடவில்லை, ஆனால் அடுக்குகள் 3 மற்றும் 5 என வேறுபடுகிறது.
இதை, என்ற பண்புடன் தொடர்புபடுத்தினால் என கிடைக்கும்.
3. மற்றுமொரு வடிவமானது
இங்கு அடிமானமானது 2 மற்றும் 4 = 2^2, மேலும் அடுக்குகளானது 7 மற்றும் 3.
என்ற பண்பை பயன்படுதினாள்,
இப்பொழுது, என்ற பண்பை பயன்படுதலாம்
.