PDF chapter test TRY NOW
மாறியின் அடுக்குகளில் பெரிய மதிப்பு பல்லுறுப்புக் கோவையின் படி ஆகும்.
என்ற பல்லுறுப்புக் கோவையில், மாறியின் பெரிய அடுக்கு \(3\).
என்ற பல்லுறுப்புக் கோவையில், மாறியின் பெரிய அடுக்கு \(2\).
படியைப் பொறுத்து பல்லுறுப்புக் கோவையின் வகைகள்:
- ஒரு படி பல்லுறுப்புக் கோவை: பல்லுறுப்புக் கோவையின் படி ஒன்று எனில் அது ஒருபடி பல்லுறுப்புக் கோவை எனப்படும் — .
- இருபடி பல்லுறுப்புக் கோவை: பல்லுறுப்புக் கோவையின் படி இரண்டு எனில் அது இருபடி பல்லுறுப்புக் கோவை எனப்படும் — .
- முப்படி பல்லுறுப்புக் கோவை : பல்லுறுப்புக் கோவையின் படி மூன்று எனில் அது முப்படி பல்லுறுப்புக் கோவை எனப்படும் \(3\) — .
Important!
அதிகபட்சமாக ஒரு படி பல்லுறுப்புக் கோவையில் \(2\) உறுப்புகளும், இருபடி பல்லுறுப்புக் கோவையில் \(3\) உறுப்புகளும், முப்படி பல்லுறுப்புக் கோவையில் \(4\) உறுப்புகளும் இருக்க வேண்டும்.
படியைப் பொறுத்த பல்லுறுப்புக் கோவையின் பொது வடிவம்.
- ஒருபடி பல்லுருப்புக் கோவை: .
- இருபடி பல்லுறுப்புக் கோவை: .
- முப்படி பல்லுறுப்புக் கோவை: .
பூச்சிய பல்லுறுப்புக் கோவையின் படியை வரையறுக்க இயலாது.
பூச்சியமற்ற மாறிலி பல்லுறுப்புக் கோவையின் படி பூச்சியம்.