PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(p(x) =\) \(a_{n}x^{n}\)\(a_{n-1}x^{n-1}\)\(+...\)\(a_{2}x^{2}\)\(+\)\(a_{1}x\)\(+a_{0}\) என்ற ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக் கோவையை எடுத்துக் கொள்வோம்
பல்லுறுப்புக் கோவை -ன் உறுப்புகள் , , ..., .
-ல் ,, , ..., , என்ற மாறிகளின் கெழுக்கள் , , …, , ஆகும்.
Example:
1. என்ற பல்லுறுப்புக் கோவையை எடுத்துக் கொள்வோம்.
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவையின் உறுப்புகள் , மற்றும் .
\(x^{2}\)-ன் கெழு \(a\).
\(x\) -ன் கெழு \(-8\).
மாறிலி \(9\).
2. என்ற பல்லுறுப்புக் கோவையினை எடுத்துக் கொள்வோம்.
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவையின் உறுப்புகள் \(9x^{3}\), \(-3x^{2}\), \(8x\) மற்றும் \(2\).
-ன் கெழு \(9\).
-ன் கெழு \(-3\).
-ன் கெழு \(8\).
மாறிலி \(-2\)
Important!
பல்லுறுப்புக் கோவைகள் முடிவிலி உறுப்புகளையும் பெற்றிருக்கலாம்.
\(p(x) =\) \(+\) \(+\) \(...\) \(+\)\(2x\) \(+\) \(3\).
ஓர் உறுப்பைக் கொண்ட பல்லுறுப்புக் கோவை ஒருறுப்புக் கோவை ஆகும். .
இரண்டு உறுப்புகளைக் கொண்ட பல்லுறுப்புக் கோவை ஈருறுப்புக் கோவை ஆகும். .
மூன்று உறுப்புகளைக் கொண்ட பல்லுறுப்புக் கோவை மூவுறுப்புக் கோவை ஆகும் . .
மாறிலி பல்லுறுப்புக் கோவை: பல்லுறுப்புக் கோவையின் படி பூஜ்ஜியம் எனில் அது மாறிலி பல்லுறுப்புக் கோவை எனப்படும். \(p(x) = -3\), \(q(y) = 18\), \(r(z) = \frac{2}{5}\) என்ற பல்லுறுப்புக் கோவைகள் மாறிலி பல்லுறுப்பு கோவைக்காண எடுத்துகாட்டுகள் ஆகும்.
பூச்சிய பல்லுறுப்புக் கோவை : \(0\) என்ற மாறிலி பல்லுறுப்புக் கோவை பூச்சிய பல்லுறுப்புக் கோவை ஆகும்.