PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளை உறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துக
 
வ. எண்பல்லுறுப்புக் கோவை உறுப்புகளின் எண்ணிக்கை பல்லுறுப்புக் கோவையின் வகை
(i)\(5t^3 + 6t + 8t^2\)
(ii)\(y - 7\)
(iii)\(\frac{2}{3} r^4\)
(iv)\(6y^5 + 3y - 7\)
(v)\(8m^2 + 7m^2\)
Answer variants:
2
3
ஈருறுப்புக் கோவை
மூவுறுப்புக் கோவை
ஓருறுப்புக் கோவை
1