PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. முப்படி பல்லுறுப்புக் கோவையில் அதிகபட்சம் நேரிய காரணிகள் இருக்கும்.
2. மாறிலிக் கோவையின் படி .
3. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் படிகளின் ஏறு வரிசை
(A) \(-13q^5 + 4q^2 + 12q\)
(B) \((x^2 + 4)(x^2 + 9)\)
(C) \(4q^8 - q^6 + q^2\)
(D) \(- \frac{5}{7}y^{12} + y^3 + y^5\)