PDF chapter test TRY NOW
பல்லுறுப்புக் கோவைகளை செங்குத்து முறையில் பெருக்கல்:
- கொடுக்கப்பட்ட இரண்டு பல்லுறுப்புக் கோவைகளையும் செங்குத்தாக எழுத வேண்டும்.
- முதலாவது பல்லுறுப்புக் கோவையை இரண்டாவது பல்லுறுப்புக் கோவையால் பெருக்குக.
- கிடைத்த பெருக்கற்பலனை செங்குத்தாக கூட்ட வேண்டும்.
Example: