PDF chapter test TRY NOW

பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x^2 மற்றும் x-ன் கெழுக்களைக் காண்க.
 
வ.எண்பல்லுறுப்புக் கோவை x^2-ன் கெழுx-ன் கெழு
(i)4 + \frac{2}{5}x^2 - 3x
(ii)6 - 2x^2 + 3x^3 - \sqrt{7}x
(iii)\pi x^2 - x + 2
(iv)\sqrt{3}x^2 + \sqrt{2}x + 0.5
(v)x^2 - \frac{7}{2}x + 8
Answer variants:
72
-3
25
\sqrt{2}
1
\pi
2
\sqrt{7}
72
3
-1
-\sqrt{7}
-2
\sqrt{3}