PDF chapter test TRY NOW
பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில் அதற்கான காரணம் கூறு.
வ .எண் | கோவை | பல்லுறுப்புக் கோவை/ பல்லுறுப்புக் கோவை அல்ல | காரணம் |
(i) | \(\frac{1}{x^2} + 3x - 4\) | ||
(ii) | \(x^2(x - 1)\) | ||
(iii) | \(\frac{1}{x}(x + 5)\) | ||
(iv) | \(\frac{1}{x^{-2}} + \frac{1}{x^{-1}} + 7\) | ||
(v) | \(\sqrt{5}x^2 + \sqrt{3}x + \sqrt{2}\) | ||
(vi) | \(m^2 - \sqrt[3]{m} + 7m - 10\) |
Answer variants:
பல்லுறுப்புக் கோவை அல்ல
படி ஒரு பின்ன எண்
படி ஒரு குறை எண்
படி ஒரு முழு எண்
பல்லுறுப்புக் கோவை