Login
Login
Sign up
Start
Mathmania
Teacher tutorials
TOP
Subjects
Bridge Course
Testworks
Subject updates
Ya+
News
Send feedback
See more
Contacts
About Us
Terms and Conditions
Privacy Policy
PDF chapter test
TRY NOW
Subjects
கணிதம்
Class 9
இயற்கணிதம்
பல்லுறுப்புக் கோவைகளின் எண் கணிதம் - ஓர் அறிமுகம்
6.
பல்லுறுப்புக் கோவையின் கழித்தல்
Theory:
பல்லுறுப்புக் கோவையைக் கழிக்கும் பொழுது இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் குறியை மாற்றி ("
+
" ஐ "
-
" மற்றும் "
-
" ஐ "
+
") கூட்ட வேண்டும்.
Example:
p
(
x
)
=
5
+
x
−
2
x
2
,
q
(
x
)
=
3
x
²
−
6
x
−
4
எனில்
p
(
x
)
−
q
(
x
)
காண்க.
p
(
x
)
−
q
(
x
)
= -2x^2+x+5-(3x^2-6x-4)
q(x)
ன் குறியை மாற்ற கிடைப்பது,
= -2x^2 + x +5-3x^2 +6x +4
=
−
2
x
²
−
3
x
²
+
x
+
6
x
+
5
+
4
=
−
2
−
3
x
²
+
1
+
6
x
+
5
+
4
எனவே,
p
(
x
)
−
q
(
x
)
=
−
5
x
² +
7
x
+
9
Previous theory
Exit to the topic
Next theory
Send feedback
Did you find an error?
Send it to us!