PDF chapter test TRY NOW

1. \(p(x) = 4x^2 - 3x + 2x^3 + 5\) மற்றும் \(q(x) = x^2 + 2x + 4\) எனில், \(p(x) + q(x)\) காண்க.
 
விடை: \(p(x) + q(x) =\) ix3+ix2i+i
 
(குறிப்பு: பொருத்தமான கெழுக்கள் மற்றும் மாறிலிகளைப் பயன்படுத்த)
 
 
2. \(p(x) = 4x^2 - 3x + 2x^3 + 5\) மற்றும் \(q(x) = x^2 + 2x + 4\) எனில், \(p(x) - q(x)\) காண்க.
 
விடை: \(p(x) - q(x) =\) ix3+ix2ix+i
 
(குறிப்பு: பொருத்தமான கெழுக்கள் மற்றும் மாறிலிகளை பயன்படுத்த)
 
 
3. பெருக்குக \((4x - 5)\) மற்றும் \((2x^2 + 3x - 6)\).
 
விடை: பெருக்கற்பலன் \(=\) ix3+ix2ix+i
(குறிப்பு: பொருத்தமான கெழுக்கள் மற்றும் மாறிலிகளை பயன்படுத்த)