PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(2x^3 + ax^2 + 4x - 12\) மற்றும் \(x^3 + x^2 - 2x + a\) என்ற இரு பல்லுறுப்புக் கோவைகளை \((x - 3)\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் சமமானால் \(a\)-ன் மதிப்பைக் காண்க. மேலும் அதன் மீதியைக் காண்க.
 
விடை:
 
\(a =\)
 
மீதி \(=\)