PDF chapter test TRY NOW

1.p(x) = 2x^3 - kx^2 + 3x + 10 என்ற பல்லுறுப்புக் கோவையை (x - 2) ஆல் மீதியின்றி வகுத்தால் k இன் மதிப்பைக் காண்க.
 
விடை: k இன் மதிப்பு .
 
2. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளுக்கு (x - 1) என்பது காரணியா எனக் காண்க.
 
வ.எண் பல்லுறுப்புக் கோவை காரணி / காரணி அல்ல
(i)x^3 + 5x^2 - 10x + 4(x - 1) என்பது  .
(ii)x^4 + 5x^2 - 5x + 1(x - 1) என்பது  .