PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. காரணித் தேற்றத்தை பயன்படுத்தி 2x^3 - 5x^2 - 28x + 15 என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x - 5) என்பது ஒரு காரணி எனக்காட்டுக.
  
விடை: p(5) =
 
எனவே, (x - 5) என்பது 2x^3 - 5x^2 - 28x + 15 என்ற பல்லுறுப்புக் கோவையின் .
 
2. x^3 - 3x^2 - mx + 24 என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (x + 3) ஒரு காரணி எனில் m இன் மதிப்பைக் காண்க.
 
விடை: m =
 
3.(x - 1) என்பது kx^3 - 2x^2 + 25x - 26 ஐ மீதியின்றி வகுக்குமெனில் k இன் மதிப்பைக் காண்க.
 
விடை: k =
 
4. x^2 - 2x - 8 என்பது ஒரு செவ்வகத்தின் பரப்பு எனில் (x + 2) மற்றும் (x - 4) என்பன அவற்றின் பக்கங்களா என்பதைக் காரணித் தேற்றத்தைப் பயன்படுத்திச் சரிபார்க்க.
 
விடை: p(x) = x^2 - 2x - 8 என்க
 
p(-2) =
 
p(4) =
 
எனவே, (x + 2) மற்றும் (x - 4) என்பது செவ்வகத்தின் .