PDF chapter test TRY NOW

1. \(x - 1\) என்பது ______ இன் ஒரு காரணி
 
2.\(x - 3\) என்பது \(p(x)\) இன் ஒரு காரணி எனில், மீதி .
 
3. \(ax^2 + bx + c\) என்ற பல்லுறுப்புக் கோவையின் காரணிகள் \((x + 5)\) மற்றும் \((x - 3)\) எனில், \(a\), \(b\) மற்றும் \(c\) மதிப்புகள் .