PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1.\(f(x) = x^3 + 3x^2 + 3x + 1\) என்ற பல்லுறுப்புக் கோவையை \(x + 1\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
விடை: மீதி \(=\) .
2. \(f(x) = x^3 - x + 1\) என்பது \(g(x) = 2- 3x\) இன் மடங்கா என ஆராய்க.
விடை: \(f(x)\) என்பது \(g(x)\) யின்
3.\(f(x) = x^3 - ax^2 + 6x - a\) என்ற பல்லுறுப்புக் கோவையை \((x - a)\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
விடை: .
(குறிப்பு: பொருத்தமான மாறிலி மற்றும் மாறியை நிரப்புக.)