PDF chapter test TRY NOW
1. \((x + 5)\) விவரங்களின் கூடுதல் \((x^3 + 125)\) எனில் விவரங்களின் சராசரியைக் காண்க.
விடை:
விவரங்களின் சராசரி\(=\)
2. \((8x^4 - 2x^2 + 6x - 7)\) ஐ \((2x + 1)\) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு \((4x^3 + px^2 - qx + 3)\), எனில் \(p\), \(q\) மற்றும் மீதியைக் காண்க.
விடை:
\(p =\)
\(q =\)
மீதி \(=\)